Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 APR 1941
ஆண்டவன் அடியில் 27 DEC 2022
அமரர் கதிரேசு சாம்பசிவம்
பிரபல சோதிடர்
வயது 81
அமரர் கதிரேசு சாம்பசிவம் 1941 - 2022 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு சாம்பசிவம் அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் நாகலெட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சோதிலிங்கம்(சுவிஸ்), சிவகஜனி, கோகுலதாசன்(பிரான்ஸ்), தனுசன்(கனடா), விதுசன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவநந்தினி(சுவிஸ்), கேதீஸ்வரன்(ஓய்வுநிலை தபாலதிபர்), வசந்தி(பிரான்ஸ்), சாந்தவதனி(கனடா), சாரங்கா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் சரோஜினிதேவி, சிவபூரணி(ஜேர்மனி), காலஞ்சென்ற லிங்காதேவி மற்றும் சிதம்பரநடராசா, காலஞ்சென்ற இராசயோகபூபதி மற்றும் வருணநாதன்(ஓய்வுநிலை சுகாதார பரிசோதகர்), நவபுஸ்பராணி(கொலண்ட்), முருகபத்மராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னலெட்சுமி, இராசையா, ஞானசுந்தரம் மற்றும் யோகம்மா, மகாலெட்சுமி, வரதாம்பிகை, காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் சந்திரவதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயலெட்சுமி, ஜெயபாலன் (இந்தியா), காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் யோகராணி(ஜேர்மனி), சிவனேஸ்வரி பஞ்சலிங்கம்(இத்தாலி), சிவநாதன், காலஞ்சென்ற தவநாயகி மற்றும் கிருபாகரன், ஜெகதீஸ்வரன், ஜீவகுமாரி, ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

பிரவின், அபிரன், யோகீதன்(ஜேர்மனி), கம்சாயினி, சுபாங்கன்(முகாமைத்துவ உதவியாளர், மாவட்ட நீதிமன்றம், சாவகச்சேரி), யதுஷனன்(மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட 3ம் வருட மாணவன்), அவனிஸ், றதுசன், கிசான், சர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சரோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று 103, காரைநாகர் வீதி கொட்டடி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 3.30 மணியளவில் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:

இல. 103, காரைநகர் வீதி,
வில்லூன்றி பிள்ளையார் கோவிலடி,
கொட்டடி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர் (ரிப்புக்)

தொடர்புகளுக்கு

சோதிலிங்கம் - மகன்
கோகுலதாசன் - மகன்
தனுசன் - மகன்
விதுசன் - மகன்
கேதீஸ்வரன் - மருமகன்

Photos