1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வயாவிளான் பலாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கியா அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரேசு ரவிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரதும் அன்பிற்குரியவரே...
பறித்தால் சில நாட்கள் கழித்து வாடிவிட
நாங்கள் ரோஜா பூக்கள் இல்லை
உன் சுவாசம் இல்லாது வாடி போகும்
அனிச்ச மலரது எங்கள் இதயம்...
எங்களை விட்டுச் செல்ல
உங்களுக்கு எப்படிதான் மனம் வந்ததோ...
கசங்கிய மலர் எப்போது
மீண்டும் சிரித்து இருக்கிறது அது போல.....
நீங்கள் இல்லாமல் எங்கள் முகங்களிலும்
என்றும் உந்தன் பாசத்தை ஏங்கியும்
பிரிவையும் ஏற்றுக்கொள்ள முடியாத இதயங்கள்
இறுதி துடிப்பும் உனக்காக என்று வாழும்
மனைவி மற்றும் மகள் உன்னை நினைத்தே வாழ்வர்!!!
உங்கள் ஆத்மா சாந்திபெறஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
My soul is sad and my heart is painful, sitappa you left so early, I still can't believe that you left us but I know that you are in our hearts very deeply and our memories I will never forget you...