
யாழ். கோப்பாய் தெற்கு நாவலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு, பிரான்ஸ் Léon, ஜேர்மனி Geldern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு கந்தையா அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் வயிரவப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌசலா(டென்மார்க்), சுசிலா(லண்டன்), சகிலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனகுமார், பாஸ்கரன், சிறிராம் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி(றோசி) அவர்களின் அருமை அண்ணாவும்,
Dr. சியாந், டிரோஸ்(Engineer), ஜீவித், மதுரா, சௌமியா, ஆரணன், யதுஷன், லக்சிக்கா, லக்சயா, ராஜீவ்காந்(சுரேஸ்), Dr. இங்கா, சிமுனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜஸ்மிரா, மாயா, டனிலோ, ஒலிவா, மத்தியோ, லுக்கா, சௌவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Oct 2022 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to your family ❤️