அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் நேரிலும், தொலைபேசி, மற்றும் இணையத்தளவாயிலாகவும் தொடர்பு கொண்டு துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள், பொது அமைப்புக்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
இழப்பால் தவிக்கும் குடும்பத்தா௫க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.