Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUL 1973
இறப்பு 03 AUG 2019
அமரர் கதிரேசன் சுதாகரன் (சுதா)
வயது 46
அமரர் கதிரேசன் சுதாகரன் 1973 - 2019 அம்பாறை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அம்பாறை மத்திய முகாமைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி München  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசன் சுதாகரன் அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கதிரேசன் பாக்கியவதி(மலர்) தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஸ்னன் மதுரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஸ்ணசாந்தி(கிஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்விகா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாகரன், யாழினி, திவாகரன், காலஞ்சென்ற ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணகுமார், சுரேஸ்குமார், ராம்குமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 02 Sep, 2019