
யாழ். கீரிமலை கூவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு வயிரவப்பிள்ளை அவர்கள் 28-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தெய்வி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னத்தங்கச்சி தம்பதிகளின் மருமகனும்,
சந்திரகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சனா(பிரான்ஸ்), கீர்த்தனா, சிந்துஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றதீபன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
நாகம்மா, கந்தசாமி, செல்லம்மா(சுவிஸ்), முருகையா(லண்டன்), ஸ்ரீகுமார், சிவசோதி(ஜேர்மனி), காலஞ்சென்ற மகாதேவன் ஆகியோரின் சகோதரரும்,
ஆரியனன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும்,
துஷ்யா, ரம்யா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். உரும்பிராயில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.