Anyone can be forgotten but not yogendran who chose a life of selflessness and generosity.
பவா அண்ணாவின் ஆத்மா சாந்திகொள்ளட்டும். அவரின் பொதுப்பணி மறக்கமுடியாதது. என்றும் நெஞ்சில் நிற்கும். குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபம்.
யோகேந்திரனின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிறாத்திக்கின்றோம். (இலண்டனிலிருந்து சுமதி(சுப்பிரமணியம்))
We are deeply saddened about the loss. Our deepest condolences to the family. May his soul rest in peace...? Gnanan Family (London)
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK.
இறைபதம் அடைந்த அமரர் திரு கதிரவேலு யோகேந்திரன் (பவா) அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு...
பவா அண்ணாவின் ஆத்மா சாந்திகொள்ளட்டும். அவரின் பொதுப்பணி மறக்கமுடியாதது. என்றும் நெஞ்சில் நிற்கும். குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபம்.