இறைபதம் அடைந்த அமரர் திரு கதிரவேலு யோகேந்திரன் (பவா) அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
பவா அண்ணாவின் ஆத்மா சாந்திகொள்ளட்டும். அவரின் பொதுப்பணி மறக்கமுடியாதது. என்றும் நெஞ்சில் நிற்கும். குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபம்.