மரண அறிவித்தல்
தோற்றம் 13 SEP 1942
மறைவு 27 JAN 2022
திரு கதிரவேலு தம்பித்துரை
வயது 79
திரு கதிரவேலு தம்பித்துரை 1942 - 2022 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் வடக்கு வீரபத்திரர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தம்பித்துரை அவர்கள் 27-01-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கயிலாயபிள்ளை, பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

தீபன்(கனடா), சர்மிளா, கௌசியா(இத்தாலி), ஜீவன்(கனடா), தனுசியா(அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகம்மா, நாகம்மா, காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், பரிபூரணம், முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம், சந்திரகுலசிங்கம், நிமலாம்பிகை, மீனாம்பிகை, தேவர்(கனடா), குமார்(கனடா), குபேரன்(இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

சியானி(கனடா), சூரியகுமார்(அபிவிருத்தி உத்தியோகத்தர்), யுகதாசன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இயலரசி, இசையினி, அட்சயா, அட்சரணி, அட்சவி, சுருதிகா, சுவேதிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனச் சடங்குகளுக்காக கொட்டக்காடு இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தீபன் - மகன்
ஜீவன் - மகன்
கௌசியா - மகள்
சூரியகுமார் - மருமகன்
தேவர் - மைத்துனர்
குமார் - மைத்துனர்
குபேரன் - மைத்துனர்

Photos