

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்ஷன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
நிர்மலாதேவி(வவுனியா), காலஞ்சென்ற புஸ்பாதேவி, சோதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகேஷ், பொன்னம்பலம்(கனடா), பார்வதி(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான தவமணி, பொன்னம்மா(வட்டக்கச்சி), இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற வைத்தியநாதன்(வட்டக்கச்சி), மலர்(கனடா), காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நாகலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
தருமலிங்கம்(ஓய்வுபெற்ற சாரதி வவுனியா விவசாயக் கல்லூரி), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற அரிகரன், கிருஷா(லண்டன்), லிகிதகரன்(பிரான்ஸ்), லுகிதரன்(லண்டன்), ரோஷி, றோய், கவிதா(பிரான்ஸ்), கஜந்தன்(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), கவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிஷோபிகா, கிருஜன், கிஷானா, லியாத்தா, கனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.