யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg Wasen im Emmental ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிவராசா அவர்கள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, மனோண்மணி(பார்வதி, கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், மண்குண்பான் 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர்(தேசிங்கராஜா) ராஜலக்சுமி(தங்கமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரிகா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன்(சுவிஸ்), சஞ்சீவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவமணி(சுவிஸ்), வசந்தாதேவி(சுவிஸ்), குணசேகரன்(கிருஷ்ணன், சுவிஸ்), வாமதேவன்(பிரான்ஸ்), பிரதீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சந்திரபாலன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(செல்வி, சுவிஸ்), சந்திரகலா(பிரான்ஸ்), வான்மதி(கனடா), காஞ்சனா(சுவிஸ்), ஜெயகாந்தன்(இலங்கை), காலஞ்சென்ற ராதிகா, சுபத்திரா(இலங்கை), ஜெயசந்திரன்(பிரான்ஸ்), ஜெயதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சச்சிதானந்தம்(சுவிஸ்), தில்லிராஜா(இலங்கை), சாந்தி(இலங்கை), வாணி(பிரான்ஸ்), தயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிஷாந்தி(சுவிஸ்), ஹரிகரன்(சுவிஸ்), வரகஜன்(சுவிஸ்), சாருயன்(சுவிஸ்), வினோஜன்(சுவிஸ்), வானுயன்(இலங்கை), யஸ்மி(பிரான்ஸ்), அகிசன்(பிரான்ஸ்), லோகிதா(இலங்கை), வேனுயன்(இலங்கை), லக்சி(இலங்கை), யகிந்(சுவிஸ்), பீட்டர்(சுவிஸ்) ஆகியோரின் ஆசை மாமாவும்,
நீர்த்திகா(சுவிஸ்), ரம்மிகா(சுவிஸ்), ஜெய்தன்(பிரான்ஸ்), பிரித்திகா(கனடா), பிரகதி(கனடா), சாய்கரிஷ்(கனடா), ரோஞனா(இலங்கை), சுசானா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஜந்தா(சுவிஸ்), அபினயா(சுவிஸ்), அனுசன்(சுவிஸ்), அபர்ணா(சுவிஸ்) ஆகியோரின் ஆசை சித்தப்பாவும்,
அமுதிசன்(சுவிஸ்), அம்சிகா(சுவிஸ்), அர்ஜூன்(சுவிஸ்), ஒலுவியா(சுவிஸ்), ஆரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 29 Oct 2025 3:00 PM - 8:00 PM
- Thursday, 30 Oct 2025 3:00 PM - 8:00 PM
- Friday, 31 Oct 2025 3:00 PM - 8:00 PM
- Saturday, 01 Nov 2025 1:00 PM - 8:00 PM
- Sunday, 02 Nov 2025 1:00 PM - 8:00 PM
- Monday, 03 Nov 2025 12:00 PM - 2:00 PM
- Monday, 03 Nov 2025 2:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details