
அமரர் கதிரவேலு பொன்னுச்சாமி
அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiravelu Ponnusamy
1934 -
2021

நண்பன் சிறிதரின் தந்தை இன்றைய கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் தந்தை எமது மூத்த அண்ணா அவர்களின் நண்பர் பொன்னுச்சாமி ஐயா அவர்களுக்கு எமது குடும்பத்தினர் சார்பாக இறுதி மரியாதை செலுத்து கின்றோம்.
Write Tribute