
அமரர் கதிரவேலு பரராஜசிங்கம்
ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்
வயது 60
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிரிவால் துயரத்தில் வாடும் மைத்துனி .தங்கை பிள்ளைகள் குடும்பத்தார் யாவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
Write Tribute