
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், வவுனியா கூமாங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பரராஜசிங்கம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கோவிந்தபிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப், எசாந்தி, லதீப், மதுஷி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பற்குணசிங்கம், சற்குணசிங்கம், இரத்தினேஸ்வரி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜரூபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிறீதரன், பிரபாகரன், ஜெயந்தி, கருணாகரன், சசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஸ்வரி, புஸ்பகலா, கணேசலிங்கம், தவச்செல்வி, சுதர்சினி, காந்திமதி, தனலக்சுமி, சறோஜினி, காலஞ்சென்ற மங்களேஸ்வரன, தர்மலிங்கம், கௌரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
தாரணி, திவ்யா, நிருபா, கீர்திகா, டிவாரகா, திருவரன், பிரஷாந், கஸ்தூரி, துசியந்தன், துசியந்தி, கதிரவன், மிதுஷா ஆகியோரின் பெரியப்பாவும்,
விரூபன், சுபாணி, சுவாதி, ஷங்கீத், பிரகீத், சுபிர்ணா, லிஷாணா, தனுஷ்கா, சஞ்சணா, தியாத்திகா, அருண், சிந்துஷன், தனுசியா, மதுரா, சுகிரா, மதுரா ஆகியோரின் மாமனாரும்,
அத்விகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.