Clicky

மண்ணில் 12 OCT 1941
விண்ணில் 05 OCT 2020
அமரர் கதிரவேலு முத்தையா
முன்னாள் வியாபாரி- சுழிபுரம்
வயது 78
அமரர் கதிரவேலு முத்தையா 1941 - 2020 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

sivaranjan , france 07 OCT 2020 France

அமரர் முத்தையா அண்ணன் அவர்கள் எனது தாயாரின் மாணவர், எனது தாயாரை எங்கு கண்டாலும் டீச்சர் அக்கா என்று மிகவும் மரியாதையாக நடந்துகொள்வார்.மிகவும் சிறந்த நற்குணங்களும் பண்புகளும் நிறைந்த ஒரு மாமனிதர் முருகபக்தர் சமூக சேவையாளர் இவர் எமது குடும்பத்துடனும் எமது பெரியம்மாவுடனும் மிகவும் நெருங்கிப்பழகியவர்!இவரின் இரண்டாவது மகள் கலைச்செல்வி என்னுடன் கல்விகற்றவர்!அண்ணனின் இழப்பு ஈடு செய்யமுடியாதது ஒன்றாகும்!அண்ணனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்கிக்கொண்டு அன்னாரின் ஆத்மா பறாளாய் முருகனின் கழலடியில் சாந்திபெறப்பிரார்திப்போம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி.