மரண அறிவித்தல்

அமரர் கதிரவேலு முத்தையா
முன்னாள் வியாபாரி- சுழிபுரம்
வயது 78

அமரர் கதிரவேலு முத்தையா
1941 -
2020
சுழிபுரம் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
33
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு முத்தையா அவர்கள் 05-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,
கலாரஞ்சிதம்(கொழும்பு), கலைச்செல்வி(கனடா), சாந்தினி(தென் ஆபிரிக்கா), நந்தினி(கனடா), ஞானவேல்(லண்டன்), ஜெயந்தினி(லண்டன்), வேல்விழி(சுவிஸ்), கதிர்வேல்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இளையதம்பி, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரத்தினம், விஜயரத்தினம், அருணகிரிநாதர், ஞானரத்தினம், கோசலா, கிருபாகரன், சுரேஸ், பாமினி ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்