Clicky

மண்ணில் 12 OCT 1941
விண்ணில் 05 OCT 2020
அமரர் கதிரவேலு முத்தையா
முன்னாள் வியாபாரி- சுழிபுரம்
வயது 78
அமரர் கதிரவேலு முத்தையா 1941 - 2020 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தங்க. முகுந்தன் - குருஸ்வாமி, சபரி ஸ்ரீ ஐயப்ப யாத்திரைக் குழு, மூளாய் 06 OCT 2020 Sri Lanka

அமரத்துவமடைந்த முத்தையா சுவாமிகள் எங்களோடு சபரிமலைக்கு வந்து ஸ்ரீ தர்தசாஸ்தாவை தரிசித்தவர்! சுழிபுரம் ஐயனாருடைய மகாபக்தர்! அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!