Clicky

மண்ணில் 03 DEC 1968
விண்ணில் 29 APR 2021
அமரர் கதிரவேலு லோகப்பிரகாஸ்
வர்த்தகர் பிரான்ஸ்
வயது 52
அமரர் கதிரவேலு லோகப்பிரகாஸ் 1968 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiravelu Logapragash
1968 - 2021

நீங்கள் விழித்தெழ வேண்டும் என இறைவனை தினம்தினம் வேண்டி நின்றோம் அவ்வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உம் உயிரினை எடுத்து சென்றாரே? மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். சகோதரர் ரமேஸ் குடும்பத்தினர்

Write Tribute