மரண அறிவித்தல்
மண்ணில் 03 DEC 1968
விண்ணில் 29 APR 2021
திரு கதிரவேலு லோகப்பிரகாஸ்
வர்த்தகர் பிரான்ஸ்
வயது 52
திரு கதிரவேலு லோகப்பிரகாஸ் 1968 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு லோகப்பிரகாஸ் அவர்கள் 29-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையவி கதிரவேலு, கதிரவேலு சீதை தம்பதிகளின் அன்பு மகனும், பாலச்சந்திரன் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெஸ்மிலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிசா, இந்துஜா, பொனிஷா, லாருஷன், கிருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சசிலியா(சவீனா) அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற மோகனராசா(இலங்கை), திலகமலர்(இலங்கை), இறஞ்சிதமலர்(இலங்கை), குலேந்திரராசா(பிரான்ஸ்), யோகமலர்(இலங்கை), சொர்ணமலர்(டென்மார்க்), ஜீவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா(இலங்கை), மகேஜ்வரன்(இலங்கை), ராகினிதேவி(பிரான்ஸ்), கேசவன்(இலங்கை), கஜேந்திரன்(டென்மார்க்), விஜயானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்ஸ்ன்(பிரான்ஸ்), டினோஸ்(லண்டன்), நிசாந்தன்(இலங்கை), காலஞ்சென்ற அஜித், றஜிந்தன்(இலங்கை), துஷ்யந்த்(இலங்கை), ஜென்சி(இலங்கை), கஜந்தன்(கட்டார்), சுறோமியா(டென்மார்க்), சுறோசன்(டென்மார்க்), மிதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாந்(ஜேர்மனி), விஜி(இலங்கை), தினேஷ்குமார்(கட்டார்), சினுபா(பிரான்ஸ்), றிபேக்கா(பிரான்ஸ்), சாருகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

இந்துஜா - மகள்
ராஜன் - சகோதரன்
சுதன் - மருமகன்
ஜசிந்தன் - மைத்துனர்

Photos