Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 27 MAY 1951
இறப்பு 11 NOV 2025
திரு கதிரவேல்பிள்ளை ரவிச்சந்திரா
Civil Engineer
வயது 74
திரு கதிரவேல்பிள்ளை ரவிச்சந்திரா 1951 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அவுஸ்திரேலியா Canberra, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேல்பிள்ளை ரவிச்சந்திரா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

In Loving memory of Late  Kathiravelpillai Ravichandra's Thankyou Card.

As we mourn the passing of our beloved one, we wish to extend our sincere gratitude to all our relatives, friends, neighbours, and well wishers who have offered their support during this difficult time. The presence of so many who care, the words of comfort shared, and the thoughtful gestures extended have brought strength to our family. We are deeply appreciative of the flowers, wreaths, and every expression of sympathy shared with us, whether in person or through other means. The memories offered and the heartfelt messages conveyed have been a source of solace, and we are truly grateful for the kindness and compassion shown to us in our time of irreplaceable loss.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும்
 அரவணைத்தாய் அல்லும் பகலும்
அயராமல் எமை காத்தாய்

 உலகுக்கு நீ உத்தமனாய்
வாழ்ந்து நின்றாய்!
 உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்!
உயிர் உள்ள வரை எங்களோடு
 இருப்பேன் என்றாய்!

 ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை
 உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே கண்மூடி மறைவாய்
 என்று கனவிலும் நினைக்கவில்லை...

   உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.