Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1951
இறப்பு 11 NOV 2025
திரு கதிரவேல்பிள்ளை ரவிச்சந்திரா
Civil Engineer
வயது 74
திரு கதிரவேல்பிள்ளை ரவிச்சந்திரா 1951 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அவுஸ்திரேலியா Canberra, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேல்பிள்ளை ரவிச்சந்திரா அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேல்பிள்ளை கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமரஞ்சிதம்(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், ஆலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அபிராமி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விசாலினி, அமிர்தா, அமெலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

இந்திராதேவி, ருத்ராதேவி, நடனச்சந்திரன், புவனச்சந்திரா, குகச்சந்திரன், வசுந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளானந்தம், சச்சிதானந்தம், மகாநந்தம், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், தில்லைநாதன், மயூரதி, திவ்யசாந்தி, ஆனந்தி, ஜெயராணி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

In Loving Memory of Kathiravelpillai Ravichandra Civil Engineer

Born: Tamil Eelam Lived in: Jaffna, Colombo - Sri Lanka, Canberra, Sydney - Australia Passed Away: Sydney, Australia

Kathiravelpillai Ravichandra was the beloved third son of the late Sinnathamby Kathiravelpillai and the late Kamaleswari Kathiravelpillai. He was the cherished son-in-law of the late Sabapathipillai Mylvaganam and the late Thangammah Mylvaganam.

He was the devoted husband of Premaranjitham(Ranji), loving father of Gajanan and Aalini, and proud father-in-law of Abirami and Muhunthan. He was a treasured grandfather to Vishaalini, Amritha, and Amelia.

He was a dear brother to Indradevi, Rudradevi, Nadanachandran, Puvanachandra, Kuhachandran, and Vasundradevi, and a respected brother-in-law to Arulanantham, Satchithanantham, Mahanantham, the late Thirugnanasampanthar, Thillainathan, Myurathy, Thivyashanti, Ananthy, Jeyarany, and Shanthi.

His life was marked by dedication to the family, professional excellence, and quiet service to his community across continents. May his soul rest in peace and his legacy continue to inspire.

We request all relatives, friends and families to accept this notice through RIPBOOK.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

கஜன் - மகன்
அபி - மருமகள்