யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், தென்மராட்சி கோயிலாக்கண்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலன் கந்தையா அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேல் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், சின்னையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மராசா(பிரான்ஸ்), சிவராசா(ஜேர்மனி), காலஞ்சென்ற தங்கராசா, தங்கராணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவமலர், கிருஸ்ணமணி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவபாதம், பரமேஸ்வரி மற்றும் நாகம்மா, செல்லம்மா, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தக்ஷிகா- கஜீவன், தர்மிகா- பிரதாப், பிரணவன், துவாரகா, சாமினி, சஜந்தி, சாமந்தி, சஜந்தன், கீர்த்திகன், நிசோபா- வினோத், கீர்த்திகா, நிவேதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லவன், அனீஸ்கேஷவ், ஆதிகேஷவ், அஞ்சலி, ஆதிராகேஷவ், ருத்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளிவிக்கே
உற்றவர் சுற்றமும்
கூடிக் கழித்த உறவுகளை
கைவிட்டுச் சென்றதேனோ
பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள்
தேற்ற மொழியின்றி
தவிக்கிறதே - நின் உறவின்
அடிதேடித் துடிக்கிறதே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 May 2024 3:00 PM - 4:00 PM
- Saturday, 04 May 2024 3:00 PM - 4:00 PM
- Sunday, 05 May 2024 3:00 PM - 4:00 PM
- Monday, 06 May 2024 3:00 PM - 4:00 PM
- Tuesday, 07 May 2024 9:30 AM - 11:30 AM
- Tuesday, 07 May 2024 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details