Clicky

பிறப்பு 22 APR 1945
இறப்பு 21 AUG 2023
திரு கதிராமு சரவணை வேலாயுதம் (K. S.வேலாயுதம்)
LCGE, MLTI, பரந்தன் இரசாயன தொழிற்சலை ஆய்வுகூட உதவியாளர், நிர்வாக லிகிதர்(இஞ்சினியர்), கிளிநொச்சி ஈழநாடு பத்திரிக்கை நிரூபர், நாடக நடிகர், ஐக்கிய ராச்சிய மொழி பெயர்ப்பாளர், TRT வானொளி செய்தி நிரூபர்
வயது 78
திரு கதிராமு சரவணை வேலாயுதம் 1945 - 2023 காரைநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜெயந்தன் குடும்பம் 29 AUG 2023 United Kingdom

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே, தாலாட்டு பாடும் தாயின் அன்பும், தந்தை அன்பின் பின்னே ! அப்பாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று ! அவரை இழந்து தவிக்கும் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்! அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் ! அவர் இல்லையென்றாலும் அவரின் நினைவுகள் எப்போதும் எம் நினைவில் இருக்கும் ! அப்பாவின் வாழ்த்துபா இல்லாத பண்டிகையேது ? தமிழின் மீது அவர் கொண்ட பற்றை விவரிக்க வார்த்தை இல்லை ! கடைசியாக அவர்கேட்ட தமிழ் அகராதி அநாதையாக கிடக்கிறது ! அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் ! ஒம் சாந்தி ! ஒம் சாந்தி

Tributes