Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 SEP 1958
இறப்பு 14 FEB 2026
திரு கதிரமலை சண்முகராசா
வயது 67
திரு கதிரமலை சண்முகராசா 1958 - 2026 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை சண்முகராசா அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரமலை மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான முருகேசு குழந்தை தம்பதிகளின் அருமை மருமகனும்,

பவளம் அவர்களின் ஆருயிர் கணவரும்,

விக்னேஸ்வரராசா(விக்கி), புஸ்ப்பராசா(ராசன்), முரளீஸ்வரன்(ஈசன்) ஆகியோரின் அருமை சகோதரரும்,

கோமதி, சர்வா, தயாளினி(தயா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சியந்தன், வினூசியா, பிரேமிகா, சாரா, சுனிதா, ரியான், ரானியா, ஆரிஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்) 

வீட்டு முகவரி:-
வல்லை வீதி,
அச்சுவேலி வடக்கு,
அச்சுவேலி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices