அமரர் கதிரமலை கஜேந்திரன்
NHS Staff
விண்ணில்
- 16 JUL 2023
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiramalai Kajenthiran
2023
மாமா நீங்க என்கூட பழகிய நாட்கள் சிறிது காலம் என்றாலும் பழகிய நாட்களையும் கரைத்துப்பிரித்தல் சிரித்த உங்கள் முகத்தையும் என்னால் மறக்க முடியவில்லை . என் மாமா என்று சொல்வதை விட என் அண்ணா என்று சொல்லலாம் உங்கள் கன்டிப்பும் பாசமும் என் கண்முன்னே நிற்கின்றது? நீங்க சொன்ன ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது உங்களுடன் கதைக்க நினைக்கும் போது என் மாமா என்னை விட்டு சென்றீர்கள்
Write Tribute