Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 JUN 1946
மறைவு 28 MAR 2021
அமரர் காத்தலிங்கம் சௌந்தரம் (ராசா அக்கா)
வயது 74
அமரர் காத்தலிங்கம் சௌந்தரம் 1946 - 2021 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 24-03-2024

யாழ். சாவகச்சேரி கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காத்தலிங்கம் சௌந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் அம்மா உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்.

ஒளிவிளக்கின் வடிவே எங்கே?
அணைந்திடாத தீபம் எங்கே?
அம்மா உன் நினைவாலே வாடுகின்றோம்.

உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நினைத்துக்கொண்டே இருக்கும்.

என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 30 Mar, 2021