1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் காத்தலிங்கம் சௌந்தரம்
(ராசா அக்கா)
வயது 74
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காத்தலிங்கம் சௌந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயே நீயின்றி போனதே ஆண்டு
ஆனாலும் தோன்றவில்லையே வலிகளின்
நாட்கள் ஆண்டாகிப்
போனது
தாயே உம் பிறப்புக்கள் நாம் பரிதவிக்கிறோம்,
இன்று உன் நினைவுகளை சுமந்து
கன
வலித்த மனத்தோடு
பத்து திங்கள் காத்து பெற்ற செல்வமேல்லாம்
கலங்கி தவித்து ஏங்கிட கிடக்கிறோம்,
அன்பை அள்ளும் உன் சிரித்த திருமுகத்தை
மீண்டும் பார்த்து பாசம் பருக...
வரமொன்று வேண்டும் அம்மா,
எம் பிறவியில் நீ எம் தாயாக வேண்டும்
சேயாக நாம்
வந்து உன் மடி தவழ...
உங்கள் துயரால் துவண்டு துடிக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்