1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா தங்கராஜா
ஓய்வுபெற்ற சுகாதார பரிசோதகர்
வயது 82
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 01-11-2022
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Villepreux ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தங்கராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள்
முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என
ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு
வந்து வந்து
எதிர்கொள்ள
ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
Pl.accept our heartfelt condolances Kirupakaran family, USA