
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Villepreux ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராஜா அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன்(பிரான்ஸ்), முகுந்தன்(ஜேர்மனி), சுகன்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தியாகராஜா(MLT), நேசமலர், காலஞ்சென்ற தேவராஜா, மங்கையற்கரசி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற அற்புதராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மீனசுலோஜனா(கனடா), காலஞ்சென்ற திருச்செல்வம், நாகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இராமச்சந்திரன், ஜீவரட்ணம், ஸ்ரீதரன்(CTB) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியாமளா(பிரான்ஸ்), பாலவதனி(ஜேர்மனி), பாலஸ்கந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிமோகன், ரவிறஞ்சனா, ரவிராஜன், ரவிக்குமார்(லண்டன்), ரவிசங்கர்(கனடா), குகறஞ்சினி, குகறமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நந்தகுமார், சுபத்ரா(பிரான்ஸ்), குமுதினி, அனுசியா(கனடா), பிரபாஜினி, றஞ்சித்குமார், சுகந்தி, வளர்மதி, தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தியாகசீலி(ஐக்கிய அமெரிக்கா), தயாசீலி(லண்டன்), சுபசீலி(லண்டன்), கெளரிதஞ்சன்(கனடா), பஞ்சசீலி(கனடா), குணசீலி(கனடா), சத்தியசீலி(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும்,
கங்கா(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
சந்துரு(பிரான்ஸ்), றியானி(பிரான்ஸ்), ஜெயனி(ஜேர்மனி), மெலினா(ஜேர்மனி), சதுர்சன்(பிரான்ஸ்), அபிலாஸ்(பிரான்ஸ்), துஷானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள சுதா தொலைபேசி தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 02 Nov 2021 8:30 AM - 12:00 PM
- Tuesday, 02 Nov 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Pl.accept our heartfelt condolances Kirupakaran family, USA