1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் காசிப்பிள்ளை முத்துராசா
1932 -
2021
குளப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கு குளப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை முத்துராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆனாலும்
உள்ளம்
எல்லாம் தேம்புதையா
மனதினிலே
நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் ஒன்று
ஓடி மறைந்தது
அப்பா
ஆனாலும் எங்கள்
கண்களில்
வழிந்தனீர் காயவில்லையே!
எம்முயிரான எங்கள் அப்பாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஓராண்டு கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகிறோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்