

யாழ். கொக்குவில் கிழக்கு குளப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை முத்துராசா அவர்கள் 20-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசலட்சுமி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிதாசன்(சுவிஸ்), குகதாசன்(ஜேர்மனி), வாசுகி(கனடா), சிவதாசன்(சுவிஸ்), வசந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பலதா(சுவிஸ்), பாமினி(ஜேர்மனி), பரஞ்சோதி(கனடா), கணேசாயினி(சுவிஸ்), குபேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபிநாத், விதுஸ்நாத், சங்கவி, ராகவி, கீர்த்திகா, தர்சிகன், தனோஜா, திவ்வியன், கவினா, சபினா, சாகானா, மேகலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆரியம்பதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.