3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கறுவல்தம்பி கனகசபை
கட்டடக்கலைஞர்
வயது 89
Tribute
15
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மட்டக்களப்பு பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கோட்டைக்கல்லாறு மேற்குப்பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கறுவல்தம்பி கனகசபை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குது!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
மாறாது, ஒருபோதும் உங்கள் நினைவு
எம் மனதை விட்டு மறையாது!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்