2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கறுவல்தம்பி கனகசபை
கட்டடக்கலைஞர்
வயது 89
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கோட்டைக்கல்லாறு மேற்குப்பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கறுவல்தம்பி கனகசபை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டுகள் இரண்டு ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...!
கடந்து விட்ட இரண்டு ஆண்டுகளில் கலங்காத நாளில்லை ......
காலத்தின் கோலம் எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும்
எந்நாளும் எம்மனதில் காவியமாய் வாழ்கின்றீர்கள் ஐயா ..!
கனவாகிப் போகாதோ நீங்கள் மண்ணை விட்டு
விண்ணுலகு சென்றது என்று ...???
தினம் தினம் பிரிவுத் துயரால் விழி நீரில் வலி சுமந்த
நினைவுகளோடு வாழ்கின்றோம் ஐயா ..!
"ஆன்மா என்றென்றும்அழியாது"
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்