1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கருணாநிதி ராசலிங்கம்
1962 -
2024
அச்சுவேலி தம்பாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தம்பாலை நாச்சிமார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட்பாஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கருணாநிதி ராசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-08-2025
கண்மூடித்திறக்கும் முன்
எம்மை விட்டுப் பிரிந்து
ஓர் ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
அன்னமது அளித்து ஆறுதலாய்ப் பேசிய
உன்னத அன்பின் ஊற்றினைப் பிரிந்து
கன்னத்தில் வடியுது கண்ணீர் வெள்ளமாய்!
தன்னந்தனியே எமைத் தவிக்கவிட்டு
சென்றீர்களேயம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி Mothies family & Sam family -London Manogaran family - Colombo