Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 22 APR 1962
இறைவன் அடியில் 04 SEP 2024
திருமதி கருணாநிதி ராசலிங்கம்
வயது 62
திருமதி கருணாநிதி ராசலிங்கம் 1962 - 2024 அச்சுவேலி தம்பாலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தம்பாலை நாச்சிமார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட்பாஸை வதிவிடமாகவும் கொண்ட கருணாநிதி ராசலிங்கம் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி ராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

யசிகரன், துசிகரன், சுபாங்கினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிரிஜா, மிதுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தஸ்வின் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

நாகம்மா, வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-09-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பி.ப 8.00 மணிவரை அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராசலிங்கம் - கணவர்
துசிகரன் - மகன்
சுபாங்கினி - மகள்