Clicky

பிறப்பு 15 JUN 1985
இறப்பு 11 DEC 2024
திரு கருணாநிதி அசோக்
வயது 39
திரு கருணாநிதி அசோக் 1985 - 2024 கோப்பாய் மத்தி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Karunanithy Ashok
1985 - 2024

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதோடு அவர்களுக்கு உதவியாக எல்லாம்வல்ல இறைவன் துணை இருப்பாராக மகேஸ்வரன் (ஈசன் அண்ணன்) குடும்பத்தினர் சுவீடன்

Write Tribute