யாழ். கோப்பாய், கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கருணாநிதி அசோக் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கருணாநிதி, மகிழ்மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
டயனிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
வசீகரன் அவர்களின் அன்புத் தம்பியும்,
தர்மிலா(ஜேர்மனி), சர்மிலா, பிரமிலா(பிரான்ஸ்) தனுஜா(இத்தாலி), திருக்குமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதாகர்(CTP), மலர்வண்ணன்(பிரான்ஸ்), உதயா(இத்தாலி), சியாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிஸ், ஹரிராம், ஹரிசரன், நவீன்சன், லவனி, நிதிஷ், ஜெசிக்கா, யூலிக்கா ஆகியோரின் சிறிய தந்தையும்,
அஸ்வின் அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற தங்கம்மா(கனடா), சிவகாமிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், சுப்பிரமணியம், ஐயாத்துரை மற்றும் தெய்வநிதி(குஞ்சு) வாமதேவன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்பு இலக்கம்:
மகிழ்மலர் - தாய்
Mobile: +94742079760
சங்கீதா அசோக் - மனைவி
Mobile : +41799139989
நிகழ்வுகள்
- Thursday, 12 Dec 2024 2:00 PM - 8:00 PM
- Friday, 13 Dec 2024 2:00 PM - 8:00 PM
- Saturday, 14 Dec 2024 11:00 AM - 8:00 PM
- Sunday, 15 Dec 2024 11:00 AM - 8:00 PM
- Monday, 16 Dec 2024 8:00 AM - 11:00 AM
- Monday, 16 Dec 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917684031623
- Mobile : +94774063318
- Mobile : +41798917027
- Mobile : +41417100366