Clicky

பிறப்பு 18 AUG 1951
இறப்பு 17 FEB 2022
அமரர் கருணாகரி இராசரட்ணம் (தேவி)
வயது 70
அமரர் கருணாகரி இராசரட்ணம் 1951 - 2022 ஏழாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான ஒர் உள்ளம் அவர் எந்த இடத்தில் நின்றாலும் அந்த இடம் கலகலக்க வைக்கும் உள்ளம் எல்லோர் இடம் அன்பாக பேசும் உள்ளம் அவரை அதிகம் நான் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இல்லை எனின் சந்திக்கும் போது சிந்திக்க வைக்கும் திறமைசாலி அவர் இல்லை என்பது மனது ஏற்க்க மறுத்தாலும் அவர் தெய்வம் ஆகி விட்டார் என்பது கண்கள் எற்க்கின்றது. அந்த தெய்வம் எப்போதும் தெய்வமாக எம்மை காத்து அருள்வார்
Write Tribute