யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட கருணாகரி இராசரட்ணம் அவர்கள் 17-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம்(ஆசிரியர்), அருளம்மா(ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும், சபாரத்தினம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாரட்ணம் இராசரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
றோயன், றோய், றென்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காயத்திரி, மெலாணி, கோலி(Holly) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஆனந்தராணி, குணராணி(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஆனந்தராசா, அரியமலர்(கனடா), காலஞ்சென்ற ஆனந்த இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Aiden, Noah, Emilia, Ethan, Elijah, Eoin, Carter, Isaiah ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 26 Feb 2022 10:00 AM - 1:00 PM
- Saturday, 26 Feb 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolences. I pray that you are surrounded by God’s comforting love. Pathusha