அமரர் யோகராணி கருணைநாதன்
(கிளி)
வயது 77
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்
Late Yogarani Karunainathan
அரியாலை, Sri Lanka
எமது பாசத்துக்கும் நேசத்துக்குமுரிய அன்புறவு திருமதி யோகராணி கருனைநாதன் அவர்கள் நேற்றையதினம் 14/12/23 அன்று இறைவனடி சேர்ந்தார் எனும் சேதி கேட்டு மனம் மிக வருந்தினோம் , கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்தோடு பேசி ,உறவுகளை தனது பாசத்தால் கட்டிப்போட்டு அனைவரோடும் அன்பு அக்கறையை செலுத்தி வாழ்ந்த நல்ல உறவு கிளியக்கா அவர்கள் எல்லோர் மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது யாவரும் அறிந்ததே . அன்னாரது இழப்பால் வாடும் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்மன இரங்கலை வழங்கி , எமது கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துகிறோம் . ... அருள்பிரகாசம் குடும்பத்தினர்
Write Tribute
It was a pleasure to have met your Mum. May she rest in peace. With deepest condolences from all at Sancroft Home .