அமரர் யோகராணி கருணைநாதன்
(கிளி)
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogarani Karunainathan
1946 -
2023
அமரர் கிளி அக்காவையும் அவருடைய கணவர் கருணை அண்ணாவையும் சகோதரசகோதரிகளையும் குடும்பத்தினரையும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். கிளி அக்காவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Tribute by
திரு /திருமதி இலங்கேஸ்வரன் யோகாம்பிகை
நண்பர்கள்
Toronto, Canada
Write Tribute
It was a pleasure to have met your Mum. May she rest in peace. With deepest condolences from all at Sancroft Home .