Clicky

பிறப்பு 01 NOV 1941
இறப்பு 10 JAN 2023
அமரர் கருணைகலாவல்லி பூரணச்சந்திரன்
வயது 81
அமரர் கருணைகலாவல்லி பூரணச்சந்திரன் 1941 - 2023 Moratuwa, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Niece 16 JAN 2023 Sri Lanka

தெய்வத் திருமகளே தேயாத வானிலவே உங்கள் திருமுகத்தை ஒரு தடவை தான் பார்த்தோம் கருணையின் வடிவம் திருமுகத்தில் தெரிந்ததே அத்தை காற்றலையாய் வரும் உங்கள் குரல் கேட்டு நாம் சந்தோசம் அடைவோம் அத்தை இன்று எமை விட்டு சென்று விட்டீர்கள் என்ற செய்தி கேட்டு மனங்கலங்கி நின்றோம் கூப்பிட நா இருந்தும் உங்களுடன் பேச முடியாமல் வார்த்தைகள் மௌனித்தும் சந்தோசங்கள் மரணித்தும் நின்றாரே எங்கள் டடா உங்கள் குரல் கேட்காது உங்கள் முன் அவர் சென்று விட்டார் இன்று உங்கள் வரவிற்காக தம்பி சற்கரு அங்கு காத்திருப்பார் அத்தை என உங்களோடு கதைத்த அந்த நொடிப் பொழுதுகளை நாம் எப்படி மறப்போம் உங்கள் ஆத்மா விநாயகப் பெருமானின் திருவடியில் சாந்தி அடையட்டும். சற்குருநாதர் குடும்பம்