Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 NOV 1941
இறப்பு 10 JAN 2023
அமரர் கருணைகலாவல்லி பூரணச்சந்திரன்
வயது 81
அமரர் கருணைகலாவல்லி பூரணச்சந்திரன் 1941 - 2023 Moratuwa, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கொழும்பு மொறட்டுவாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொடிகாமம், உகண்டா Kampala, பொட்ஸ்வானா Gaborone ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கருணைகலாவல்லி பூரணச்சந்திரன் அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொடிகாமத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்வலட்ச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூரணச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலா(கனடா), கெளசலா(கனடா), மயூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீகந்தபாலன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சியாம், லஷ்மன், அருணன், சுவேதன், நிவேதன், ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கேபிரியல் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான வைகுந்தநாதன், ஸ்ரீரங்கநாதான், அருணகிரிநாதன், ஞானகலாவல்லி, சோமகலாவல்லி, சற்குருநாதன், மற்றும் சுந்தரகலாவல்லி(Richmond Hill- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அன்னபூபதி, சொர்ணபூபதி(வவுனியா), ஞானபூபதி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், தனபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Live steaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலா - மகள்
கெளசலா - மகள்
மயூரன் - மகன்
ஸ்ரீகந்தபாலன் - மருமகன்