Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 20 MAY 1933
விண்ணில் 01 JAN 2020
அமரர் கார்த்திகேசு சண்முகலிங்கம்
வயது 86
அமரர் கார்த்திகேசு சண்முகலிங்கம் 1933 - 2020 மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கார்த்திகேசு அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புத் துணைவரும்,

குமாரலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சிறிதரன், சச்சிதானந்தம்(சின்னவன்- சுவிஸ்), கலாநிதி(சுவிஸ்), உருத்திரா(இலங்கை), சாந்தலிங்கம்(சுவிஸ்), வசந்தகுமாரி(கனடா), இராசகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவப்பிரகாசம், காலஞ்சென்ற கலா, அன்னைபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினம், பவளம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மலர்விழி, சிவநாயகி, காஞ்சனா, கந்தலிங்கம், தருமரத்தினம், சர்மினி, நாகராசா, மோகனபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரதீஸ்வரன், தர்சன், விதுசா, தனுசன், சுலக்சன், சிவதரணி(வித்யா), அஜந்தா, அபிநயா, அனுசியன், அபர்ணன், கஜேந்தினி(சாளினி), பிரதீபன், கஜீபன், ஜெயலக்சன், பரத், சுவேதா, நர்த்தகா, நாகரூபன், துர்க்கா, மோனிசன், ஜோதிசா, ராஜ்குமார், தீபிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மோவிகா, வகீசன், ஸய்ரா, தேஜான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சச்சி

Photos

Notices