5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கார்த்திகேசு இராசு
வயது 90
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார் புதுக்குளம், பிரித்தானியா, மன்னார் சின்னக்கடை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இராசு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அரவணைத்து வாழ்ந்தாயே
அன்புடன் எல்லோரையும் காத்தாயே
ஆல்போல் வாழ வைத்து
இல்லறம் இனிது கண்டாயே
ஈகைகள் பல செய்தாயே
உத்தம குணம் கொண்ட அம்மாவே!
கண் துயிலும் நேரமெல்லாம் கனவிலும்
நினைவிலும் உந்தன் முகம் வந்து வந்து
போகுதம்மா ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன் உங்கள் நினைவுடனே
எந்தன் உத்தமியே! எல்லோரையும்
தவிக்கவிட்டு ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே! உன் நினைவில்
இன்றுவரை வாடுகின்றேன்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்