யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார் புதுக்குளம், பிரித்தானியா, மன்னார் சின்னக்கடை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இராசு அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி உடையார், அம்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிநாதர், விசாலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சிதம்(தேவி), பரஞ்சோதி, பரமேஸ்வரி, இராமச்சந்திரன், மகேந்திரன், உதயகுமாரி, மனோகரன், சாந்தகுமாரி, காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மார்க்கண்டு, தனலட்சுமி, கிருஸ்ணமூர்த்தி, ஈஸ்வரி, யானகி, சிவலிங்கம், யாழினி, சுபாஷினி, சிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இந்திரை, செல்லாச்சி, தம்பிராசா மற்றும் பிறைசூடி, விசாலாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முத்துகுமாரு, இராசவாகர், அன்னபூரணம், சிதம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மாவதி, ரதி, வதனி, வனிதா, கலா, தர்சினி, லோகா, சிவா, டினா, சுதா, சுதாகரன், திலீபன், திலக், யசோ, சோபா, சங்கீதா, வேல்குமார், சாருஜன், மிதுனா, அபிநயன், அய்ஷானி, கிறிசாந்த், கரிணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2020 வியாழக்கிழமை அன்று கொன்வென்றொட் சின்னக்கடை மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.