Clicky

பிறப்பு 12 SEP 1937
இறப்பு 11 APR 2024
திரு கார்த்திக்கேசு நாகராசா
வயது 86
திரு கார்த்திக்கேசு நாகராசா 1937 - 2024 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் தெய்வத்திரு கார்த்திகேசு நாகராசா (நாகர்ச்சின்னையா) அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute