

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா woodbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்திகேசு கதிரவேல் அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு ஏக புத்திரரும், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னத்தங்கம்(வெள்ளச்சி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மஞ்சுளாதேவி(இங்கிலாந்து), கருணனந்தன்(Project Manager, IRC Building Sciences Group), சியாமளாதேவி, அருளானந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
கிருபாகரன்(இங்கிலாந்து), அகல்யா(மதனா), தனபாலசிங்கம்(பாலா), லதாசினி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சின்னம்மா, தங்கம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற வில்லரட்ணம், சேதுலட்சுமி, கோமதி, இராசேஸ்வரி(இங்கிலாந்து), கணேசமூர்த்தி(இளைப்பாறிய அதிபர்), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, குழந்தைவேலு, குமரேசு, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மலிங்கம், அப்புத்துரை, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகலட்சுமி(தோடை), கிருஸ்ணபிள்ளை, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr. கோகுல், Dr. அசோக், கவின்(Carleton University), மகின், துவாரகன்(Carleton University), ராகுல்(Ryerson University), கெவின், கார்த்திக், தாமிரன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Periyappa you are always in our thoughts and prayers.