யாழ். வல்வெட்டி பழவத்தையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசன் இராசையா அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காமினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன், பவித்ரா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரம்சோதி, சபாநாயகம் மற்றும் மதனலீலா, யோகராஜா, ஜெயராஜா ஆகியோரின் சகோதரரும்,
பிறேமி, பத்மினி, பத்மநாதன், மறைந்த அமுதாம்பிகை, மலர்விழி, சபேசன், சதீசன், ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 24 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 25 Jan 2026 8:00 AM - 11:00 AM
- Sunday, 25 Jan 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
In loving memory of Kunju Sithappa. You will be deeply missed! From Vasanthi, Krishanthan, Ashika, Kartheepan and Prashanthi (Australia)