Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 05 APR 1924
இறப்பு 07 DEC 2021
அமரர் கதிர்காமு பொன்னம்பலம்
வயது 97
அமரர் கதிர்காமு பொன்னம்பலம் 1924 - 2021 புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் கோம்பாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு பொன்னம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.